Search This Blog

Monday, 25 December 2017

அவள் மௌனம்

உன் மௌனத்தால் இதயத்தில் அதிர்வலைகள்
ஓயாமல் எந்நாளும் உன் நியாபக அலைகள்
தூதென எனக்கு யாருமில்லை
இரவுக் கணவுகளைத் தவிர

சுயலமில்லாது உன்னை சுற்றி வருகிறேன்
என் சுதந்திரத்தை நீ பறக்கிறாய்
அடிமைசாசனம் எழுதித் தாரேன்
அதன் அடியின் முடிவில் கையெப்பமிட்டு

நீண்ட நாட்களாய் நினைவுச் சிறையில்
நிச்சயம் நீ வருவாய் என்று
திருடனைப்போல் முழிக்கிறேன்
திரும்பிய திசையெல்லாம் உன் ரீங்காரம்

தரைபுரண்டு படுக்கிறேன், உன் மௌனத்தால்
தடம்புரண்டு கிடக்கிறேன்
செயலிழந்து கிடக்கிறேன் ,செங்குத்தாய்
எனை தூக்கி நிறுத்து கண்மணியே!

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...