Search This Blog

Wednesday, 22 July 2020

அவளும் நானும்

நிலவுக்கும் எனக்கும் பல்லாயிரம் மைல்கள் இருக்கும், 
நிலவொளி மட்டுமே என்னோடு
பரவாயில்லை நான் உயிருடன் நடமாடிக்கொண்டிருப்பேன்...

காலம் இப்படியே நீளுமென்றால், 
இரவு பகலாக ஒளியாதே
குருடனுக்கு விழியிருந்தும் பார்வையில்லை, 
நீ இருந்தும் இல்லாததைப் போல..


<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...